சிபிஐ அதிகாரிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு..! ஜீன்ஸ், டி சர்ட், ஸ்போர்ட் ஷூ அணிந்து வர தடை Jun 05, 2021 3305 சிபிஐ அதிகாரிகள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ யின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சுபோத்குமார் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள உத்தரவில், சிபிஐ ஆண் அதிகாரிகள் சாதாரண ப...